புலிகளின் பிரதேசத்தில் இருந்து ஆயிரக்கணக்காக மக்கள் வெளியேறி பாதுகாப்பான பிரதேசங்களுக்கு வந்துள்ளனர்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து எழுநூறுக்கு மேற்பட்டோர் இன்று (05) இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளான விஸ்வமடு மற்றும் தர்மபுரம் பிரதேசங்களுக்கு வந்துள்ளரென பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. இதேவேளை, நேற்று (04) 77 குடும்பங்களைச் சேர்ந்த 214 பேர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து ஓமந்தைக்கு வந்ததாகவும் ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply