அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் அவர்களின் தாயார் மறைவு
அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் அவர்களின் தாயாரும், இலங்கையில் ஊரங்குணை, கட்டுவன், தெல்லிப்பழை என்ற முகவரியைச் சேர்ந்தவருமான திருமதி. சிவகாமி விசுவலிங்கம் அவர்கள் 19-10-2012 இல் இலண்டனில் காலமானார்.
அன்னார்
-காலம் சென்ற விசுவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்
-சிவலிங்கம் ( பிரித்தானியா)
-பரமேஸ்வரி ராஜநாயகம் ( கனடா)
-சுந்தரலிங்கம் ( இலங்கை )
-ராஜலிங்கம் ( இலங்கை )
-தருமலிங்கம் ( பிரித்தானியா )
-பஞ்சலிங்கம் ( பிரித்தானியா)
-சத்தியலிங்கம் ( ஜேர்மனி )
ஆகியோரின் அன்புத் தாயாரும்,
-திரு. ராஜநாயகம்
-திருமதி. ராஜினிதேவி சிவலிங்கம்
-திருமதி. ஜெயலக்சுமி சுந்தரலிங்கம்
-திருமதி. வசந்தகுமாரி ராஜலிங்கம்
-திருமதி. ஷாமினி தருமலிங்கம்
-திருமதி. சுவர்ணமாலா பஞ்சலிங்கம்
-திருமதி. ரஞ்சனா சத்தியலிங்கம்
ஆகியோரின் அன்பு மாமியாரும்
-ரமேஷ்,
-சுரேஷ்,
-பாமினி,
-ஜினேன்;,
-குவேரா,
-நெல்சன் பரத்,
-அன்ரனி பிரசன்னா,
-ராஜ்குமார்,
-ஜமுனா,
-ரதீஷ்குமார்,
-ஸ்ரிபன்,
-பமீலா,
-ஜெகான்,
-சோனியா,
-தரணிகா,
-தரன்,
-ஜெசிக்கா,
-நரேஷ்,
-கோபி
ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.
இவரது பூத உடல் எதிர்வரும் 26-10-2012 ம் திகதி வெள்ளிக் கிழமை பிற்பகல் 1 மணிக்கு
MANOR PARK CHAPEL
50, WHITTA ROAD
MANOR PARK
E12 5DA
என்ற முகவரியில் உறவினர்கள், நண்பர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 3 மணி அளவில்
CITY OF London CREMATORIUM
NORTH CHAPEL
ALDERSBROOK ROAD,
MANOR PARK
E12 5DS
என்ற முகவரியில் தகனம் செய்யப்படும்.
தகவல் தருபவர்கள்
வி. சிவலிங்கம் 07984079371 Email: vsivalingam@hotmail.com
வி. தருமலிங்கம் 07973808103
வி. பஞ்சலிங்கம் 07585228752
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply