ஜதேகூ பிரதித் தலைவர் பதவியில் இருந்து அர்ஜுன இராஜினாமா
சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க இராஜினாமா செய்துள்ளார். இதேவேளை, சரத் பொன்சேகாவின் கட்சியில் செயலாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ததை பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸும் உறுதி செய்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply