இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது உறுதி

மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, இன்று காலை 10.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: ஐ.நா. சபையில் ஏற்கனவே இலங்கைக்கு எதிராக தீர்மானம் வந்தபோது அதை இந்தியா ஆதரித்தது.

அதேபோல் மீண்டும் தீர்மானம் வந்தாலும் அதை இந்தியா உறுதியாக ஆதரிக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply