அரசியல்வாதிகளின் பிள்ளைகளை சமூகம் உன்னிப்பாக கவனிக்கிறது
அரசியல்வாதிகளின் பிள்ளைகள் தொடர்பில் சமூகம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒழுக்கமுடைய சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கு அரசியல்வாதிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து சமூகங்களும் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் பற்றி கவனித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிள்ளைகளை பொறுப்பு மிக்க நற்பிரஜைகளாக உருவாக்க வேண்டியது அரசியல்வாதிகளின் கடமையென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply