வரவு – செலவுத் திட்டம் 3/2 பெரும்பான்மையுடன் இரண்டாவது வாசிப்பு நிறைவேற்றம்

2013ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அரசாங்கத்துடன் இணைந்து அதன் பங்காளிக் கட்சிகள் ஆதரவாகவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக தேசிய முன்னணி ஆகியன எதிர்த்தும் வாக்களித்தன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply