தமிழ் தேசிய கூட்டமைப்பு மலேசியா செல்கிறது
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவொன்று இன்று மாலை மலேசியா பயணமாகியது. மலேசியாவில் நடைபெறவுள்ள உலகத் தமிழர் பாதுகாப்பு மகாநாட்டில் கலந்துகொள்ள, தமது கட்சியைச் சேர்ந்த 5 எம்.பி.க்கள் கொண்ட குழு இன்று பயணமாகியதாக த.தே.கூ.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களான அரியநேத்திரன், யோகேஸ்வரன், ஸ்ரீதரன், சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரே இக்குழுவில் அடங்குகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply