இந்திய பாராளுமன்றத்தில் இலங்கை விவகாரம்: மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியும் கேள்வி

இந்தியப் பாராளுமன்றத்தின் இறுதிக் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இன்றைய தினத்தில் இலங்கை விவகாரம் தொடர்பிலும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறுமென புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் தமிழகத்தைச் சேர்ந்த சில கட்சிகள் அதிருப்பி அடைந்துள்ளன.

இலங்கை விவகாரம் தொடர்பாக தமது கட்சி இன்று கேள்வியெழுப்பவுள்ளதாக இந்திய மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்பீட உறுப்பினர் சீதாராம் கேசரி தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply