பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொறிமுறைமை தனிப்பட்டது!

ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு போன்றவற்றை நிலைநாட்டுவதே பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலையாய கடமை என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.உலகின் ஏனைய அமைப்புக்கள் நிறுவனங்களை விடவும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொறிமுறைமை மிகவும் தனிப்பட்டது என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான அவுஸ்திரேலிய நிரந்தரப் பிரதிநிதி கெரி குயின்லன் தெரிவித்துள்ளார்.பொதுநலவாய நாடுகள் அமைப்பில் 54 நாடுகள் அங்கம் வகித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் இந்த அமைப்பில் அங்கம் வகித்து வருவதாகவும், அதிகளவான நாடுகள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply