முஷாரப் போட்டியிட வாழ்நாள் தடை விதித்தது பாகிஸ்தான் நீதிமன்றம்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.முன்னதாக தேர்தலில் போட்டியிட சில இடங்களில் அவர் மனு செய்து, அவை எல்லாம் தள்ளுபடி ஆயின. இந்நிலையில் முஷாரப் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply