வன்முறையைத் தூண்டும் பேச்சு: அன்புமணி கைது
மாமல்லபுரத்தில் நடந்த கூட்டத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக பாமகவின் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இன்று காலை கைது செய்யப்பட்டார்.சென்னை தி.நகரில் உள்ள அன்புமணியின் வீட்டில் வைத்து காஞ்சிபுரம் போலீஸார் அவரைக் கைது செய்தனர்.அன்புமணி ராமதாஸ் மீது, சட்டவிரோதமாக கூடுதல், கலவரத்தில் ஈடுபடுதல், பொது ஊழியரின் உத்தரவை மீறுதல் ஆகிய பிரிவுகளில், மகாபலிபுரம் காவல் நிலையத்தில் கடந்த 2012ல் பதிவு செய்யப்பட்ட வழக்கின்கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் கூறினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply