காஷ்மீரின் பெரும் பகுதி சீனா வசம்!

காஷ்மீர் மாநிலம் லடாக்கில் சீன ராணுவம் 19 கிலோ மீட்டர் தூரம் இந்திய பகுதிக்குள் நுழைந்து முகாம் அமைத்துள்ளது. இந்த நிலையில் இந்தியா அதன் எதிரிகளுக்கு தக்க சமயத்தில் பிரபல குத்துச் சண்டை முகமது அலி பாணியில் பதிலடி கொடுக்கும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். தெற்காசியாவில் மண்டல தொழில் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான சர்வதேச மாநாட்டின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

இதில் சல்மான் குர்ஷித் பேசியதாவது, லடாக்கில் சீன ராணுவம் 19 கிலோ மீட்டர் தூரம் இந்திய பகுதிக்குள் நுழைந்து முகாம் அமைத்துள்ளது.

இந்தியா அதன் வெளியுறவு கொள்கைகளுக்கு மதிப்பு அளித்தாலும், எதிரிகளுக்கு தக்க சமயத்தில் பிரபல குத்துச் சண்டை முகமது அலி பாணியில் பதிலடி கொடுக்கும் என அவர் அப்போது குர்ஷித் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply