புலிகளிடமிருந்து தப்பிவந்த 56 பொது மக்கள் கடற்படையினால் மீட்பு

முல்லைத்தீவில் புலிகளின் பிடியிலிருந்து நான்கு சிறு படகுகளில் நேற்று தப்பி வந்த 56 பொது மக்களை கடற்படையினர் காப்பாற்றிக் கரைசேர்த்துள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இக்குழுவில் 21 ஆண்களும் 18 பெண்களும் 17 சிறுவர்களும் அடங்கியிருந்தனர். இவர்கள் பருத்தித்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உணவும் மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply