இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இலங்கைத் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: ரஹ்மான்

இலங்கை இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் சிக்குண்டிருக்கும் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஒஸ்கார் விருதுவென்ற தமிழக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார். “அரசியல் விடயங்களைப் பேசுவதற்கு ஒஸ்கார் விருது மேடை இடமல்ல. எனினும், உயிரினத்துக்கு துன்பம் ஏற்படுவதை நான் தனிப்பட்ட ரீதியில் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என ரஹ்மான் கூறியிருந்தார்.

இலங்கையில் அமைதியான சூழ்நிலையில் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனத் தான் நினைப்பதாகக் குறிப்பிட்ட அவர், எனினும் தான் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் எனத் தெரிவித்திருந்தார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply