ஜெர்மனியில் பாராளுமன்றத்தில் ஓவியங்கள் கொள்ளை
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள பாராளு மன்றத்தில் நாஜி காலத்து வராற்று சிறப்புமிக்க 2 ஓவியங்கள் கொள்ளை போயின. இவை ஆயில் பெயிண்டிங்’ஆகும். அதில் ஒன்று கடந்த 1905–ம் ஆண்டில் அதிபராக இருந்த பியூலோ, ரெய்ச்டேக் நகரில் பேசிய காட்சியாகும். அதை ஓவியர் ஜார்ஜ் வால்டன் பெர்கர் வரைந்தது. மற்றொன்று ஓவியர் லோவிஸ் கார்னித் வரைந்தது.இவற்றை கொள்ளையடித்தது யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply