ஜனாதிபதிக்கே மக்கள் ஆதரவு; உலகுக்கு காட்டிய தேர்தல் முடிவுகள் இந்து மத பீடம் வாழ்த்து

தென், மேல் மாகாண சபை தேர்தல் முடிவுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அவரது தலை மைத்துவத்திலான கட்சிக்கு மீண்டும் இலங்கை வாழ் மக்கள் பெருவெற்றியை கொடுத்தது மட் டுமல் லாமல் உலக நாட்டவர் க ளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது மக்கள் எவ்வித பேதமும் இல்லாமல் ஆதரவை தெரிவித்த தேர்தல் முடிவாகவும் அமைந்துள்ளது. இதனையிட்டு சர்வதேச இந்து மதபீடம் சார்பாக பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அமெரிக்கா கொண்டு வந்த ஜெனீவா பிரேரணையை சாட்டாக கொண்டு மாகாண சபைகளை சூழ்ச்சி மூலம் பெறலாம் என்று நினைத்தவர்களுக்கு மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் அரசுக்கு ஆதரவு அளித்து எதிரணியினருக்கு நல்ல சாட்டையடி கொடுத்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply