அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு
அந்தமான் நிகோபார் தீவுகளில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.4 ரிக்டர் ஏற்பட்ட நில நடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெளியே ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில் தங்கினர். சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply