ஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தில் திருத்தம்!

ஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.தொழில் மற்றும் மனிதவலு அமைச்சர் அதாவுத செனவிரத்ன இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

இப்புதிய சட்டத்தின் மூலம் ஊழியர் சேமலாப நிதியில் அங்கத்துவம் பெறும்  ஊழியர்களுக்கு மேலும் நன்மை பயக்கும் வகையில் ஓய்வூதிய சம்பளத் திட்டமொன்றை அமுல்படுத்த உத்தேசிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply