நெதர்லாந்தின் வர்த்தக துணை அமைச்சர் நாளை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்
நெதர்லாந்தின் வர்த்தக துணை அமைச்சர் சைமன் ஸ்மிட்ஸ் நாளை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். நெதர்லாந்தின் அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது கொழும்பில் அமைந்துள்ள நெதர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களையும் தனியார் துறை அதிகாரிகளையும் ஸ்மிட்ஜ் தனது விஜயத்தின் போது சந்திக்கவுள்ளார்.இலங்கைக்கு நாளை விஜயம் செய்யும் அவர் எதிர்வரும் 17 ம் திகதி வரை தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply