ஜனவரியில் இரு மாகாணங்களுக்கான தேர்தல்

நவம்பர் 16ஆம் திகதிக்கு முன்னர் இரு மாகாணசபைகளைக் கலைக்கவிருக்கும் அரசாங்கம் ஜனவரி மாதம் முற்பகுதியில் இரு மாகாணங்களுக்குமான தேர்தலை நடத்தவிருப்பதாக அரசாங்க பேச்சாளர்  தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் வடமத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளுக்கான தேர்தல்கள், மற்றும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டது.

எஞ்சிய மாகாணசபைகளுக்கான தேர்தல்கள்களை நடத்தப்படும் எனவும் இதன் ஒரு அங்கமாக இரு மாகாணசபைகளைக் கலைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது எனவும் அரசாங்க பேச்சாளர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply