இன்று கருணா அம்மான் அமைச்சராக சத்தியப் பிரமாணம்

பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் புனரமைப்பு அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரி மாளிகையில் சத்தியப் பிரமாண வைபவம் இடம்பெற்றது. இவ்வைபவத்தில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பெருந்தொகையான மக்கள் அலரிமாளிகைக்குச் சென்றிருந்ததுடன் கிழக்குப்பிரதேசத்தில் இருந்து சுமார் 2000 பேர் இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டதாக அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply