காயமடைந்த அமைச்சரும் முதலமைச்சரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்

இன்று காலை மாத்தளை, அக்குறஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் படு காயமடைந்த அமைச்சர் மகிந்த விஜயசேகர மற்றும் முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் எச்.ஜி. சிறிசேன ஆகியோர் ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

மேலதிக சிகிச்சைகளுக்காகவே இவர்கள் இருவரும் கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply