நிஷாந்த முத்துஹெட்டிகமவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவை கைது செய்யுமாறு  பத்தேகம நீதிவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.காலி –  வந்துரம்ப பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார மேடைக்கு தீ வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பில் நிஷாந்த முத்துஹெட்டிகம மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply