இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 1498 முறைப்பாடுகள் : கபே

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்று காலை வரை  1498 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.இதில் 193 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், 1298  முறைப்பாடுகள் தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply