அலரி மாளிகையை விட்டு மஹிந்த வெளியேறினார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சற்று முன்னர் அலரி மாளிகையை விட்டு வெளியேறினார். தான் தோல்வியை ஏற்றுக்கொள்வதாகவும், மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார். பொது மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குவதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று அதிகாலை பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டதன் பிறகே அவர் இம்முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply