நாமல் ராஜபக்ஷவுக்கு மரண அச்சுறுத்தல்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு நேற்று தொலைபேசி மூலம்  மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள தங்காலை பொலிஸ் தெரிவித்தனர். நாமல் ராஜபக்ஷ நேற்று மாலை தங்காலை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைபாடு செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply