ஸ்ரீ.ல.சு.க. பாராளுமன்றில் எதிர்க் கட்சி, தலைவர் நிமல் சிரிபால
முன்னாள் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராகவும் முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன எதிர்க் கட்சி அமைப்பாளராகவும் இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.ஸ்ரீ.ல.சு.கட்சியின் பாராளுமன்றக் குழு இன்று கூடியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply