இந்தவருட சுதந்திர தின நிகழ்வுகள் எளிமையான முறையில் இடம்பெறும் : நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ
இவ்வருட சுதந்திர தின நிகழ்வுகள் எளிமையான முறையில் இடம்பெறும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அதன்படி எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தின விழாவின் பிரதான நிகழ்வுகள் கொழும்பு பாராளுமன்ற மைதானத்தில் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply