கே.பி. யிற்கு எதிராக நாளை ஜே.வி.பி. வழக்குத் தாக்கல்

குமரன் பத்மநாதனை கைது செய்யுமாறு கோரி நாளை, நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்துள்ளார்.யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சட்டவிரோதமான பல்வேறு குற்றச் செயல்களுடன்  இவர் தொடர்புடையதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply