இடம்பெயர்ந்த சிரிய மக்களுக்காக ஒரு புதிய கிராமம்
உள்நாட்டு யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வாழும் சிரிய மக்களுக்காக புதிய மாதிரி கிராமம் ஒன்றை அமைப்பதற்கு கத்தார் தயாராகி வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த கிராமம் தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது. முழுமைப்படுத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அடங்கிய மேற்படி மாதிரி கிராமத்தில் பள்ளிவாயல், இலவச கல்வி வசதிகள் உள்ளிட்ட பொது வசதிகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சிரிய மக்களின் நன்மைக்காகவும், நிவாரண தேவைகளுக்காவும் கத்தார் பெருமளவில் செலவிட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply