அதாவுதவுக்கு 08 இலட்சம் ரூபா தண்டம் செலுத்த உத்தரவு
முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் அதாவுத செனவிரத்னவுக்கு, 8 இலட்ச ரூபா தண்டப்பணம் செலுத்தும்படி வரக்காபொலை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. வரக்காபொலை, கொஹம்பதெனியவில் நிர்மாணிக்கப்படவிருந்த குடிநீர் திட்டமொன்றுக்கு பத்து இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமானத்தில் நஷ்டம் விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இத்தண்டம் நியமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முன்னாள் அமைச்சருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply