பிரித்தானியாவின் நிழல் பாதுகாப்பு அமைச்சரான லியம் பொக்ஸ் இலங்கை வந்துள்ளார்

பிரித்தானியாவின் நிழல் பாதுகாப்பு அமைச்சரான லியம் பொக்ஸ்நேற்று இலங்கை வந்துள்ளார். அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரச தரப்பினரையும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுகளை நடத்த உள்ளார்.

அதேவேளை பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுணின் இலங்கைக்கான தூதுவராக, பாதுகாப்பு செயலாளர் டெஸ் பிரவுணே இலங்கை அரசின் அனுமதி பெறாமல் நியமிக்கப்பட்டுள்ளதாக லியம் பொக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று இலங்கை வந்துள்ள லியம் பொக்ஸ் நாளை நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply