உபவேந்தர் பிரச்சினைக்கு உரிய தீர்வு இல்லாவிடின் மீண்டும் போராட்டம்
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு அடுத்துவரும் வாரத்துக்குள் உரிய தீர்வைப் பெற்றுத் தரும் என தாம் எதிர்பார்ப்பதாகவும், இல்லாதபட்சத்தில் மீண்டும் எதிர்ப்பு நடவடிக்கைக்குச் செல்ல வேண்டி ஏற்படும் எனவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply