பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள புதுவருட வாழ்த்துச் செய்தி
இலங்கை வாழ் மக்கள் புதிய அரசியல் கலாசாரத்தினுள் பிரவேசித்துள்ள நிலையில் இன, மத பேதங்களை கடந்து இலங்கையர் என்ற உணர்வுடன் இந்த புதுவருடப் பிறப்பை சிறப்பித்து கொண்டாடுவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், அழுத்தங்கள், ஒடுக்குமுறை அற்ற சுதந்திரமான மற்றும் நிம்மதியான புதுவருடப்பிறப்பை கொண்டாடும் சந்தர்ப்பம் இந்த அரசியல் மாற்றத்தினூடாக இலங்கை வாழ் மக்களுக்கு கிடைத்திருப்பது ஒரு முக்கியமான விடயம் என்றும், இந்நிலையில் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்து சகல இனப்பிரிவினருடனும் தமது புதுவருட மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதன் மூலம் புதுவருடத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவது அனைவரினதும் பொறுப்பு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply