ரோஹித அபேகுணவர்தன ஸ்ரீல.சு.க. வின் மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கம்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.மேலும் அமைச்சர்களான சாலிந்த திஸாநாயக்க , எஸ்.எம்.சந்திரசேன, டி.பி. ஏக்கநாயக்க மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply