அரசியல் கட்சியொன்றை உருவாக்கி, ஜே.வி.பிக்கு வழிகாட்டப் போகிறேன்:சோமவன்ச அமரசிங்க

புதிய அரசியல் கட்சியொன்றை அமைப்பது குறித்து தேர்தல் ஆணையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் கட்சியொன்றை உருவாக்கி, ஜே.வி.பிக்கும் அதன் மூலம் வழிகாட்டப் போவதாக முன்னாள் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். எந்தக் காரணத்திற்காகவும் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி தோல்வியடைந்த ராஜபக்ச குழுவினருடன் இணைந்து கொள்ள மாட்டேன்.ஜே.வி.பி.யிலிருந்து விலகி மற்றுமொரு அரசியல் கட்சியொன்று இணைந்து செயற்பட வேண்டிய அவசியமில்லை.எனவும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply