ஜெயலலிதா முதலமைச்சர் ஆவதே தமிழகத்திற்கு நன்மை பயக்கும் : பொன்.ராதாகிருஷ்ணன்
அதிமுக அரசை பொறுத்தவரை ஜெயலலிதா முதலமைச்சர் ஆவதே தமிழகத்திற்கு நன்மை பயக்கும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கழிவு நீரால் பாதிக்கப்பட்டு வரும் பாவானி ஆற்றினை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். அப்போது பேசிய அவர் வரும் 2016ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஊழலற்ற, நேர்மையான ஆட்சி அமைந்திட தமிழக மக்கள் முடிவு எடுப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply