எமது அடுத்த சந்ததியாவது சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன்
எமது மக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட மண்ணில் நினைவு கூரும் நிகழ்வு எங்கள் எல்லோருக்கும் ஒரு செய்தியை கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதான நினைவேந்தலில் கலந்து கொண்ட போது அவர் கருத்து வெளியிட்டார். எங்களது விடுதலை என்பது கானல் நீரான விடுதலையல்ல. பல தியாகங்களைக் கொண்டது. இந்த தியாகங்களை கொண்ட விடுதலை வெல்லப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply