தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் படுகாயம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை வீதியின் கைதடி வீதி-கோப்பாய் சந்தியினில்  ரயில்வே தண்டவாள நிர்மாணபணியாளர் ஒருவர் செலுத்தி வந்த பாரம் தூக்கி மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை 4,15அளவில் இவ்விபத்து நடந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அவர் உயிர் தப்பியுள்ளபோதும் அவரது மோட்டார் சைக்கிள் முற்றாக நசியுண்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply