கிரீஸ் நாட்டில் வங்கிகள் மூடப்பட்டன ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டுப்பாடு

கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்நாட்டில் இயங்கி வந்த அனைத்து வங்கிகளும் மூடப்பட்டன. ஏடிஎம்கள் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த கிரீஸ், போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகள் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன.

இதையடுத்து, வங்கிகள் மூடப்பட்டுள்ளன. பொருளாதார நிலையை சீரடையச் செய்ய ஐ.நா. மற்றும் உலக நாடுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply