முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அன்னப் பறவைச் சின்னத்தில் போட்டியாம்

கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கவும் ராஜபக்ஸவை ஒழித்துக் கட்டவும் முன்னிற்று செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, இம்முறை அன்னப் பறவைச் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேட்பு மனு வழங்க இணங்கியுள்ளதை தொடர்ந்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு அனேகமானோர் ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply