100 நாள் திட்டத்துடன் ஜனாதிபதி – ஐதேக இணக்கப்பாடு காலாவதி!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இடையே 100 வேலைத்திட்டம் தொடர்பில் மாத்திரமே இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். ரிவி தெரணவில் நேற்று இரவு ஒளிபரப்பாகிய ´360´ நேரடி அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.
100 நாட்களின் பின் ஜனாதிபதி வேறு எந்த தரப்பினருடனும் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளவில்லை என அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply