அரசாங்கம் மக்களை திசை திருப்ப பொய் வாக்குறுதிகளை வழங்குகின்றது

மக்களை திசை திருப்புவதற்காக இந்த அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டிருப்பதாக குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்காகவே மக்கள் வாக்குகளை வழங்கியுள்ளனர் எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலி ரத்கம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply