பதவி காலம் முடிவதற்குள் என்ன செய்ய நினைக்கிறார் ஒபாமா?
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவி காலம் முடிவடைவதற்கு இன்னும் 18 மாதங்களே உள்ளது. அந்நாட்டு சட்டப்படி ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது என்பதால் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்நிலையில் இன்னும் மீதமிருக்கும் இந்த 18 மாதங்களில் நீங்கள் முக்கியமாக என்ன செய்ய நினைக்கிறிர்கள் என்று கேட்கப்பட்டதிற்கு ஒபாமா ”இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளையும் பருவநிலை மாற்றம் தொடர்பான அமெரிக்காவின் பரிந்துரைகளை ஏற்க செய்வது தான் என் முக்கிய நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.
நல்ல நோக்கம் தான். என்ன ஒன்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வெளியிடும் கார்பன் அளவை குறைப்பதை பற்றி மட்டும் தான் பேச மறுக்கிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply