ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசைன் இலங்கை வருகிறார்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசைன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14ஆம் திகதிக்கு முன்னர் uno huseinஇலங்கை வரும் வாய்ப்புள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் 30 வது அமர்வு எதிர்வரும் செப்டம்பர் 14 – ஒக்டோபர் 02 ஆம் திகதிக்குட்பட்ட காலப்பகுதிக்குள் இடம்பெறவுள்ள நிலையிலேயே, செய்ட் ஹுசைன் இலங்கை வரவிருப்பது சிறப்பம்சமாகும்.

ஆனால், சரியான திகதி இன்னும் நிச்சயிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply