அரசாங்கத்தின் மீதான எதிர்பார்ப்பு பனிமலை போன்று கரைகின்றது :சோபித்த தேரர்

தேசிய அரசாங்கம் அமைக்கப்படுவதாயின் அவர்கள் எதற்காக ஒன்று சேர்கிறார்கள் என்ற விடயம் நாட்டுக்கு முன்வைக்கப்பட வேண்டும் என sopithநீதியான சமூகத்துக்கான தேசிய செயற்திட்டத்தின் செயற்பாட்டாளர் மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். தான் இரண்டாவது முறையாகவும் ஏற்படுத்திக் கொண்ட எதிர்பார்ப்பு, பனிமலை போன்று கரைந்து செல்கின்றது எனவும் அரசாங்கம் குறித்து தேரர் தனது கவலையை வெளியிப்படுத்தியுள்ளார்.

தேசிய சிங்கள வார இதழொன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply