வைகோவை பார்க முடியாது என்று அவமதித்த அமெரிக்க தூதுவர்
இலங்கையில் உள்ளக விசாரணை போதும். வெளிநாடுகள் விசாரிக்க தேவையில்லை என்று அமெரிக்கா தற்போது கூறி தமிழர்களை குழி தோண்டி புதைக்கப்பார்கிறது. இதனை எடுத்துச் சொல்லி அமெரிக்காவின் இம் முடிவை மாற்றவேண்டும் என்று கோரும் மனுவை வைகோ அவர்கள் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதுவராலயத்திற்கு கையில் எடுத்துச் சென்றார் சென்றுள்ளார்கள். ஆனால், அவரை அங்கே பல நிமிடங்கள் காக்கவைத்து விட்டு அதிகாரி ஒருவர் வந்து தூதுவரைப் பார்க முடியாது மனுவை எங்கள் கைகளில் தாருங்கள் என்று கூறி அவமதித்துள்ளார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னரே, அமெரிக்க துணைத் தூதுவரை சந்திக்க வைகோ அவர்கள் அனுமதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply