வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் மக்கள் நிம்மதியாகவே வாழ்கின்றனர் : வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ

 வவுனியாவில்லுள்ள அகதி முகாம்களில் மக்கள் நிம்மதியாகவே வாழ்வதாக கூட்டமைப்பு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதராதலிங்கம் தெரிவித்தார். முல்லைத்தீவில் தங்களது உறவுகளை பிரிந்து வாழ்ந்தாலும் முகாம்களுக்குள் தாம் அச்சமின்றி, பயமின்றி, நிம்மதியாக வாழ்வதாக வவுனியாவிலுள்ள அகதி முகாம்களில் வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்பியான வினோ தெரிவித்தார். அகதி முகாம்களில் சிறு சிறு தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதுடன் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பாராட்டப்படத்தக்கது என்றும் அவர் சொன்னார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply