வசூலித்த பணத்தை இலங்கைக்கு அனுப்புவாரா – ஜெயலலிதா
இலங்கையின் வன்னிப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் வழங்குவதற்காக சேகரித்த நிதியை வைத்து கருணாநிதி என்ன செய்யப் போகின்றார் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர்ஜெயலலிதாகேள்வியெழுப்பியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறிஇருந்தார்
மத்திய அரசு இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள், அனுப்பப்பட்டபோது, தி.மு.க. மத்திய அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் என்ன செய்து கொண்டிருந்தார்கள் எனவும் ஜெயலலிதா கேள்வியெழுப்பியுள்ளார்.
வசூலித்த பணத்தை வைத்துக்கொண்டு கருணாநிதி என்ன செய்யப் போகிறார்? அந்தப் பணத்தை இலங்கையின் வன்னிப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் வழங்குவதற்காக பயன்படுத்தச் சொல்லி , மக்களுக்குத் தேவையானவற்றை வாங்குவதற்காக மேற்படி நிதியை பயன்படுத்த அதை இலங்கைக்கு அனுப்பப் போகிறாரா என கேள்வியெழுப்பியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply