பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோர் மோசடிகாரர்கள் : பொன்சேகா
இம்முறை பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளவர்களில் அதிகமானோர் திருடர்களும் மோசடிகார்களுமே என ஜனநாயக கட்சி தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அவ்வாறான நபர்கள் அதிகமான வாக்குகளில் பாராளுமன்றத்திற்கு தெரிவாவது குறித்து மக்களே பொறுப்பினை ஏற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply